chennai ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு நமது நிருபர் நவம்பர் 29, 2022 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.